Logo

What Our Clients Say

Yoga

Dhakshan
Yoga
“In regular practice it promotes holistic health by improving flexibility, strength, and balance while reducing stress and mental tension. Super 👌”
★★★★★
Kaviya
Yoga
“எனது குழந்தை ஒரு வருடமாக யோகா செய்வதன் மூலம் சளி,காய்ச்சல், எந்த பிரச்னையும் இல்லை. அதற்கு முன் மாதம் ஒரு முறை மருத்துவமனை கண்டிப்பாக போவோம் ஆனால் தற்போது போவதில்லை ஆரோக்கியமாக உள்ளார்.”
★★★★★
Sankar. V
Yoga
“நீண்ட நாள் சளி தொந்தரவு தற்பொழுது இல்லை”
★★★★★
Sakar
Yoga
“Good”
★★★★★
prasath
Yoga
““Great discipline and yoga improvement.””
★★★★★

Varma

GOPALAKRISHNAN B
Varma
“Your service very useful and excellent treatment”
★★★★★
Prasath C
Varma
“Excellent”
★★★★★
Prasath C
Varma
“Excellent”
★★★★★
Ram
Varma
“Great experience..i have went through many treatment but here he doing with gud knowledge n experience.”
★★★★★
Praveen Kumar
Varma
“Previous come for hip pain and after he massage it was cured. Now I came for shoulder pain and it is good”
★★★★★
Suresh
Varma
“Well and good in body massage”
★★★★★
Suresh
Varma
“Well and good”
★★★★★
Selvaraju
Varma
“முழங்கால் வலி Full body மசாஜ் செய்த பின் நன்றாக உள்ளது.”
★★★★★
Jag
Varma
“Varma massage was extremely relaxed”
★★★★★
Narmadha
Varma
“Safe and secure Varma sikichai better feel”
★★★★★
Gopinath
Varma
“Very good sir”
★★★★★
Gopinath
Varma
“Very good sir”
★★★★★
Sanjeevi Panneerselvam
Varma
“Feeling relax and good Best for field workers”
★★★★★
Sanjeevi Panneerselvam
Varma
“Feeling relax and good Best for field workers”
★★★★★
Vijayan Arjunan
Varma
“Got treated in a perfect manner and the result extraordinary...A budget friendly place to go...Thank u...”
★★★★★
கிருத்திகா தேவி உடனே போடக்கூடாது
Varma
“எனக்கு பல வருடங்களாக தலைவலி இருந்தது ஸ்ரீ சங்கரா வர்ம சிகிச்சை மையத்தில் தலை சார்ந்த வர்மம் செய்து கொண்டேன் இப்பொழுது எனக்கு தலைவலி வருவதில்லை நன்றி”
★★★★★
Sankar
Varma
“Good”
★★★★★
saranya KJ
Varma
“Heard about this Varma treatment from one of my friend. Had nerve twist n the massage relieved me before I came back home. Suggest to have this message who wants to relieve from stress. Overall it was a great relief. Thank u”
★★★★★

Varma Training

அன்பரசு R சோமனுர்
Varma Training
“1 நாள் வகுப்பு அருமை”
★★★★★
அன்பரசு R சோமனுர்
Varma Training
“1 நாள் வகுப்பு அருமை”
★★★★★
அன்பரசு R சோமனுர்
Varma Training
“1 நாள் வகுப்பு அருமை”
★★★★★
அன்பரசு R சோமனுர்
Varma Training
“1 நாள் வகுப்பு அருமை”
★★★★★
S Banumathy
Varma Training
“It's most powerfull and valuable ( incomparable) class.”
★★★★★
S Banumathy
Varma Training
“It's most powerfull and valuable ( incomparable) class.”
★★★★★
KARTHIKEYAN
Varma Training
“அய்யாவின் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, அனைவருக்கும் பயிற்சியும் அளித்துள்ளார், வெறும் பாடமாக மட்டுமில்லாமல் அனைவரையும் செய்முறை வகுப்பு சிறப்பாக செய்ய வைத்துள்ளார்”
★★★★★
KARTHIKEYAN
Varma Training
“அய்யாவின் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, அனைவருக்கும் பயிற்சியும் அளித்துள்ளார், வெறும் பாடமாக மட்டுமில்லாமல் அனைவரையும் செய்முறை வகுப்பு சிறப்பாக செய்ய வைத்துள்ளார்”
★★★★★
ரமேஷ்
Varma Training
“வர்ம மருத்துவத்தின் அனைத்து நுனுக்கங்களையும் எளிமையாகவும், எளிதில் புரியும் விதமாகவும் , ஐயா அருள்குமார் ஆசான் அவர்களின் வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ... ஒவ்வொரு மாணவரும் ஆசான் முன்னிலையில் . மருத்துவம் செய்து பார்த்து அதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு ஆசான் அவர்கள் மிக தெளிவான விளக்கம் அளிப்பார்கள்..... ஸ்ரீ சங்கரா வர்ம வைத்திய மையம் மூலம் வர்ம பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்து கொடுத்து மாணவர்களின் நலனுக்காக சிற்றுண்டி, தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கி மாணவர்கள் சோர்வடையாமலும் மேலும் பயிற்சி காலத்தில் மருத்துவ முகாம் நடத்தி பயிற்சி பெறவும் உறுதுணையாக ஸ்ரீ சங்கரா வர்ம வைத்திய மையம் உள்ளது, 15 நா ள் பயிற்சி முடிந்து வெளியே செல்லும் மாணவர்கள் ஒரு சிறந்த வர்ம மருத்துவராக உருவாக உறுதுணையாகவும் உள்ளனர்.”
★★★★★
Swaminathan Kannan
Varma Training
“உண்மை வர்மக்கலை மருத்துவம் எளிதாக மனித உடல் தத்துவம் வர்மக்கலை மருத்துவம் நாம் எப்படி நோயாளிகளை பரிபூரணமாக சரி செய்வது தடவல், தட்டல்,மாற்று இடத்தில் சிகிச்சை செய்து நோயாளிகள் திருப்தியான முறையில் நோய் நிவர்த்தி செய்ய மற்றும் நாமும் நோய் வராமல் இருக்க ஆசான் நல்ல முறையில் கற்றுத் தருகிறார்.ஆசான் மற்றும் ஆர்கனைசர் இருவருக்கும் நன்றி”
★★★★★
V.sasikumar
Varma Training
“அருண்குமார் ஆசானிடம் வர்மம் கற்றுக் கொண்டதின் காரணமாக எனது குடும்பம் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளது ஆசானுக்கு கோடான கோடி நாடுகள்”
★★★★★